TAMIL JOCKS IN ENGLISH

JOKE 1

சில்வர் கிளாஸ் ல தண்ணி குடிக்கலாம்..
பிளாஸ்ட்டிக் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாம்...

ஆனால்...
கூலிங் கிளாஸ்ல தண்ணி குடிக்கலாமா?

இப்படிக்கு
ஆயிரத்தெட்டு டென்ஷன் இருந்தாலும்
ஆக்கப்பூர்வமா யோசிப்போர் சங்கம்



JOKE 2

பாய்சன் 10 நாள் ஆனாலும் பாயாசம் ஆகாது..
ஆனால்..
பாயாசம் 10 நாள் ஆனால்
பாய்சன் ஆகிடும்...
இப்படிக்கு
கௌரவம் பாராமல்
பாயாசத்தை யாசிப்போர் சங்கம்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...