TAMIL JOCKS IN ENGLISH

JOKE 1

பிராண்டி + தண்ணீர் : கிட்னியைப் பாதிக்கிறது..
ரம் + தண்ணீர்                : குடலைப் பாதிக்கிறது..
விஸ்கி + தண்ணீர்      : இதயத்தைப் பாதிக்கிறது..
ஜின் + தண்ணீர்             : மூளையைப் பாதிக்கிறது..
தண்ணீரில்தான் எதோ பிரச்சனை! அதனால் தண்ணீரைக் கலக்காதீர்கள்!!
  Nangalum  Yoooosipomla..............!


JOKE 2

நண்பன் – 1: மச்சான்! டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்…
நண்பன் – 2: டெய்லி 10 பீர் சாப்பிட்டா?
நண்பன் – 1: தூக்க ஆள் வரும்!!

 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...