TAMIL JOCKS IN ENGLISH

JOKE 1
இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம் .ஆனா,கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?JOKE 2என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும் ,ரயிலேறனும்னா,ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை ENNA VALKA DA SAAAAAAAAAAAAAAMI.