கேர்ள்: எக்ஸாம் டைம்’ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்…
பாய்: இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்......
JOKE 2
பாய் : இன்னிக்கு நைட் நாம ஊர விட்டு ஓடிப் பொய் விடலாம்…
கேர்ள் : எனக்கு தனியா வர பயமா இருக்கு….
பாய் : அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா…
கேர்ள் : ?!?….