TAMIL JOCKS IN ENGLISH

JOKE 1

அனுமதி கேட்க்கவும் இல்லை…
அனுமதி வழங்கவும் இல்லை…
ஆனால்
பிடிவாதமாக ஒரு முத்தம்..
“கன்னத்தில் கொசுக்கடி”
இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்


JOKE 2

புலிக்கு பின்னாடி போன‌
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன‌
ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..

இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்….

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...