TAMIL JOCKS IN ENGLISH

JOKE 1

 YOU = Very Nice
YOU = Very Smart
YOU = Very Lovely
YOU = Very Lucky
YOU = Very Beauty
ஐ…. சிரிப்பைப் பாரு…. இது எனக்கு வந்த SMS….

JOKE 2

 ஒரு சிறுவன் தன் அம்மாவிடம் அடி வாங்கிக் கொண்டு கோபமுடன் வெளியில் அமர்ந்துள்ளான். அப்போது வந்த அப்பா அவனிடம், ஏன் கோபமாக இங்கே உட்கார்ந்துள்ளாய் எனக் கேட்கிறார்.
மகன் சொல்கிறான்….
” அப்பா… இனியும் என்னால் உன் மனைவியிடம் ஒத்துப் போக முடியாது… எனக்கென ஒரு மனைவியைக் கொடு”…

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...