வாஸ்கொடாகாமா இப்போது உயிருடன் இருந்தா அவர் பெயர் என்னத் தெரியுமா?
இஸ்கொடாகாமா… ஏன்னா “WAS ” இறந்த காலம்… “IS ” நிகழ் காலம்….
எங்களுக்கும் இங்கிலீஷ் லிடேரச்சர் தெரியும்ல…. எப்பூடி……
JOKE 2
காதலன்: ஒரே ஒரு முத்தம் கொடு….
காதலி : கல்யாணத்துக்கு அப்புறம்தான் நீங்க என்னத் தொட முடியும்…
காதலன்: சரி… கல்யாணம் முடிந்ததும் மறக்காம எனக்கு சொல்லி அனுப்பு….
காதலி : ?!?……..